Friday, October 8, 2010

endhiran lyrics

Following is a song from a Tamil movie I watched recently, I liked the song so much I decided to decipher the lyrics for it. Original lyrics by Madhan Karky, son of "Vairamuthu" a noted tamil lyricist, author, poet.
Premise in this song is that, a humanoid robot acquires human feelings and for the first time discovers tender feelings for a girl...

இரும்பிலே ஓர் இருதயம்

படம்: எந்திரன்
பாடல்: மதன் கார்கி
இசை: ஏ. ஆர். ரஹ்மான்


You wanna feel my kiss? boy!
You can't touch this!!
Robotic...Hypnotic...
Supersonic...Superstar!
Come, come get it -- SuperStar
Come, come get it.

இரும்பிலே ஓர் இருதயம் முழைக்குதோ?
முதல் முறை காதல் அழைக்குதோ?

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

google-கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணாக்காதல்
பெண்பூவே உன்னோடு...

iRobo உன் காதில்
I love you சொல்லட்டா (x2)

I'm a super girl
உன் காதல் rapper girl... (x2)

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீ தானே நீ தானே

உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
எல்லோரும் எப்போதும்
உன் கையில் பொம்மை ஆக...

Watch me robo, shake it
I know you wanna break it
தொட்டு பேசும் பொது
shock அடிக்கக்கூடும்
காதல் செய்யும் நேரம்
motor வேகம் கூடும்
இரவில் நடுவில்
battery தான் தீறும்

Memory-இல் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
shutdown-ஏ செய்யாமல்
இரவினில் துடித்தேன்...
Sensor எல்லாம் தேய தேய
நாளும் உன்னைப்படித்தேன்
உன்னாலே தானே என்
விதியினை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல் என்று
ஒத்திப்போகச்சொல்வாயா

உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி

சாதல் இல்லா சாபம் வாங்கி
வாழ்ந்தேனே வாழ்ந்தேனே
தேய்மானமே இல்லா காதல்
கொண்டு வந்தேனே

ஏய் Robo! மயக்காதே!!
you wanna come and get it, boy
are you just a robo toy
I donno break you -- even though
it takes some kind of a break through
you don't even need a clue
you be my man's back up
I think you need a check up
I can melt your heart down
may be if you got one
been doing it for ages
since the time of sages
முட்டாதே ஓரம்போ -- நீ
என் காலை சுற்றும் பாம்போ
காதல் செய்யும் Robo
நீ தேவை இல்லை போ போ!!


No comments:

Post a Comment